Mavasiva Brass Sanku Chakra Vilakku
Material : Brass.
Quantity : 2 vilakku ( 1 set ) One vilakku with sangu and another with chakra.
மவசிவ சங்கு சக்கர விளக்கு ஏற்றுவதன் பயன்கள் :
குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும் சங்கு சக்கர விளக்கு:
தினமும் கடவுளை வணங்கும்போது விளக்கேற்றி வணங்குதல் வேண்டும்.
அவ்வாறு விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் தெய்வீகபே ரொளியும், லட்சுமி கடாட்சமும் ஒன்று சேரும் என்பது ஐதீகம்.
பொதுவாக சங்கு சக்கரம் பெருமாளுக்கு உகந்ததாகும்.
மவசிவ சங்கு சக்கர விளக்கை நாள்தோறும் வீட்டில் ஏற்றி வருவதால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று இல்லம் சுபிட்சம் பெறும்.
பித்தளையால் செய்யப்பட்ட மவசிவ சங்கு சக்கர விளக்கை நாள்தோறும் வீட்டில் ஏற்றி வருவதால் குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும். மேலும், அறிவுத்திறன் மேம்படும்.
மவசிவ சங்கு சக்கர விளக்கினை வீட்டில் ஏற்றி வழிபட்டு வந்தால் அனைத்து எதிர்மறை எண்ணங்களும் நீங்கி வாழ்க்கையில் ஒளி வீசும்.