Fig / அத்திக்காய்
Quantity : 200 gms
Benefits of fig :
👉 Helps to relieve constipation.
👉 Reduce body heat.
👉 Helps in weight loss.
👉 Control blood pressure.
👉 Improve digestive wellness.
👉 Figs for fertility.
👉 Improve heart health.
👉 Increase Bone Density.
👉 Reduce white discharge problems.
👉 Promote healthy skin and hair.
👉 Helps to reduce periods problem.
👉 Purifies the blood.
👉 Protection against post menopausal
breast cancer.
👉 Heals sore throat.
👉 Helps to get rid of sleep disorders.
👉 Eliminates cancer causing substances.
👉 மலச்சிக்கல் நீங்கும்.
👉 உடல் உஷ்ணம் தணிந்து
சமநிலையில் நிற்கும்.
👉 சீதபேதி குணமாகும்.
👉 சூலைப் பிடிப்பு நீங்கிவிடும்.
👉 இரணம் சீக்கிரமாக ஆறிவிடும்.
👉 வாத சம்பந்தமான நோய்
தணிந்துவிடும்.
👉 இரத்த மூலம் குணமாகும்.
👉 கிராணிக் கழிச்சல் குணமாகும்.
👉 வெள்ளைப்படுதல் குணமாக்குகிறது.
👉 இரத்த சோகை குணமடையும்.
👉 குடல் புண் நலமாகும்.
👉 உஷ்ணம் குறையும்.
👉 மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.
👉 இரத்தத்தைச் சுத்தம் செய்வதிலும்
அத்திக்காய் சிறந்ததாகும்.
Shop online @ www.mavasivaa.com